Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹரி படத்துக்காக டெரர் லுக்கில் அருண் விஜய்… இணையம் அதிரும் வைரல் புகைப்படம்….

ஹரி படத்துக்காக டெரர் லுக்கில் அருண் விஜய்… இணையம் அதிரும் வைரல் புகைப்படம்….

392ada2a2e4c02859768e9487d0fe41d-1-2

25 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துவந்தாலும் வெற்றிக்காக ஏங்கியவர் அருண் விஜய். அவரின் காத்திருப்பு தடம் திரைப்படம் மூலம் நிறைவேறியது. அப்படத்திற்கு பின் அவரின் சம்பளமும் ,மார்கெட் வேல்யூவும் அதிகரித்துள்ளது. தற்போது மூன்று, நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதில் அவரது மச்சான் இயக்குனர் ஹரியின் படமும் ஒன்று. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பழனியில் துவங்கியது. இடையில் ஹரி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் குணமாகிவிட படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

fe42b260e8e39dd9c60b958a9f409e62

இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் நிற்கும் புகைப்படத்தை அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், ஏற்கனவே மாஞ்சாவேலு படத்தில் அவர் இருந்த கெட்டப்புக்கு மாறியுள்ளார். இந்த கெட்டப்பில்தான் அவர் ஹரி படத்தில் நடிக்கிறார் எனகருதப்படுகிறது.

இதைக்கண்ட அவரின் ரசிகர்கள் ‘ராக்கிங் லுக்’, ‘வெறித்தனம்’ என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.

96f57060df80187f5339213e47ba72ea-1

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top