நீண்ட இடைவெளிக்கு பிறகு கோடம்பாக்கத்தில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அருண்விஜய். அதுக்காக இவர் போடும் எஃபர்ட் சொல்லி மாலாது. அஜித் படமான என்னை அறிந்தால் படம் ஒரு மாஸான கம்பேக் கொடுத்து ரசிகர்களை கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர் அருண்விஜய்.
நடனம், சண்டை பயிற்சி, அமெரிக்கா சென்று சினிமா படிப்பு கற்றது என்று அருண் விஜய்க்குப் பல திறமைகள் இருக்கின்றன. பாண்டவர் பூமி’, `குற்றம் 23′ திரைப்படத்தில் பன்முக முத்திரை பதித்தாலும், இன்னும் தன் இருப்பைத் தக்கவைக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்.
ஆரம்பகால படங்கள் இவருக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் தன்னுடைய விடாமுயற்சியால் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தான் தன்னுடய திறமையை வெளிப்படுத்தினார்.
இவரின் கட்டுகோப்பான உடம்புதான் இப்போ வரைக்கும் இவரை இன்னும் திரையுலகில் நீடித்து வைத்திருக்கிறது. இந்த நிலையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்.
இதோ வீடியோ: https://www.instagram.com/reel/CayWsBch8US/?utm_source=ig_web_copy_link
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…