×

‘அருவா’ தலைப்பை மாற்ற நினைக்கும் ஹரி – ஏன் தெரியுமா?

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்துக்கு அருவா எனப் பெயர் வைக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த தலைப்பை மாற்றலாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்துக்கு அருவா எனப் பெயர் வைக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த தலைப்பை மாற்றலாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யா கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தினை இயக்குனர் ஹரி இயக்க ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த படத்துக்கு அருவா என்று தலைப்பு வைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் அருவா தலைப்புக்கு பெயர் வேறு பெயர் வைக்க ஆலோசனை நடப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

ஏனென்றால் அந்த தலைப்பில் பாடல் ஆசிரியர் ஏகாதசி ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது படக்குழு வேறு ஒரு மாஸான பெயரை தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News