×

மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஆர்யா! - அப்படி என்ன செய்தார்? 

நடிகர் ஆர்யா தான் நடிக்கும் படத்திற்கு ரொம்பவே டெடிகேட்டடாக இருப்பார். நான் கடவுள் படம் அதற்கு சாட்சி. அதை தொடர்ந்து கடம்பன் படத்திற்கு உடலை முறுக்கேற்றினார். அந்த புகைப்படம் பெரிய அளவில் வைரலானது. 

 

நடிகர் ஆர்யா தான் நடிக்கும் படத்திற்கு ரொம்பவே டெடிகேட்டடாக இருப்பார். நான் கடவுள் படம் அதற்கு சாட்சி. அதை தொடர்ந்து கடம்பன் படத்திற்கு உடலை முறுக்கேற்றினார். அந்த புகைப்படம் பெரிய அளவில் வைரலானது. 

அதே போல நீண்ட நாட்களுக்குப் பிறகு பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்காக உடலை முறுக்கேற்றி ஜிம் மாஸ்டர்கள் உட்பட பலரை வியக்க வைத்தார். இப்போது ஆர்யா மீண்டும் ஒரு உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அவ்வளவு எளிதில் செய்ய முடியாத அந்த உடற்பயிற்சியை ஆர்யா செய்வதை பார்த்து ரசிகர்கள் ஆர்யாவை பாராட்டி வருகிறார்கள். 

https://twitter.com/arya_offl/status/1256577267783757825?s=09

From around the web

Trending Videos

Tamilnadu News