அன்பில் அவன் டைட்டில் டீசரே நல்லா இருக்கே!

 
Anbil avan

அசோக் செல்வனின் 'AS23' படத்தை அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு 'போர் தொழில்' புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா தான் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் டூயட் பாடி ஆடியுள்ளார். இதற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

தற்போது, இந்த படத்துக்கு 'அன்பில் அவன்' என டைட்டில் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், டைட்டில் டீசரையும் ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

From Around the web