×

அசிங்கமா போச்சு குமாரு! - பாண்டேவின் விருதை நிராகரித்த தோழர் நல்லகண்ணு

ஊடகவியாளர் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா யுடியூப் சேனலின் முதலாம் ஆண்டு விழாவில் இல. கணேசன், குமரி ஆனந்தன், மற்றும் தோழர் நல்லகண்ணு  ஆகிய மூவருக்கும் விருது கொடுத்து கவரவிக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
 

இந்த விழா இன்று மாலை நடைபெறவிருந்த நிலையில், பாஜகவின் ஆதரவாளராக அறியப்படும் ரங்கராஜ் பாண்டே கொடுக்கும் விருதை நல்லகண்ணு போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் வாங்கக்கூடாது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது அந்த விருதை ஏற்க நல்லகண்ணு மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News