Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹிந்தியிலும் சாதனை படைத்த அசுரன்…. பாலிவுட்டிலும் மாஸ் காட்டும் தனுஷ்…..

ஹிந்தியிலும் சாதனை படைத்த அசுரன்…. பாலிவுட்டிலும் மாஸ் காட்டும் தனுஷ்…..

bc00e02ec5e89b2d1d4958b7d8cbdb37

நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஏற்கனவே சில பாலிவுட் படங்கள் வெளியாகியது. தற்போது அக்‌ஷய்குமாருடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, நல்ல வசூலையும் பெற்றது. மேலும் 2 தேசிய விருதுகளையும் இப்படம் பெற்றது. இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் ஆகி வரவேற்பை பெற்றது. ஆனால், ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில், அசுரன் ஹிந்தி வெர்ஷன் வெளியான 2 மாதங்களில் யுடியூப்பில் இப்படத்தை இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இதையடுத்து, தனுஷ் நடிப்பில் வரவேற்பை பெற்ற கர்ணன் திரைப்படம் விரைவில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top