×

கவர்ச்சியில் தாண்டவமாடும் அதுல்யா... நீங்களும் இப்படியா?

நடிகை அதுல்யா ரவி வெளியிட்ட கிளாமர் கிளிக்ஸ்

 

தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார் அதுல்யா.

குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவை அப்படியே ரசிக்க தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அம்மணி சக நடிகைகள் போன்றே கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள்.

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதுல்யா சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.  இந்நிலையில் தற்ப்போது  சப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அதுல்யா என்றாலே ஹோம்லி என மனதில் நினைத்திருந்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து செம ஷாக் ஆகிவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News