தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை அதுல்யா ரவி. 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஏமாலி , நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் நடிகையாக பரீசியமானார்.
முதல் படமே யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட் அடித்தது. இவா் கோமயம்பத்தூரில் பிறந்து வளர்ந்தவா். அதுல்யா ரவி கியூட்டான அழகியாக இளைஞர்களை சுற்றி வளைத்தார். எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி திரைப்படத்தில் நடித்து கெட்டபெயர் வாங்கினார்.
அறிமுகமான புதிதில் அழகிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்த அதுல்யா ரவி சமீபத்தில் தன் முகத்தையே மாற்றுமளவிற்கு சில மேக்கப் ஹிட்-களை உபயோகித்து சற்று வித்தியாசமாக இருக்கிறார். மேலும் விஜயின் தீவிர ரசிகையான அதுல்யா ரவி விஜயின் மீது மிகவும் கிரஷாக இருக்கிறார்.
லாக் டவுன் சமயத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய விஜய் நடித்த ஆரம்பகால படங்களில் உள்ள பாடல்கள் முதல் இப்பொழுது வரை உள்ள சூப்பர் ஹிட் பாடல்கள் வரை எல்லா பாடல்கள் அடங்கிய வீடியோக்களை ‘/போட்டு போட்டு பார்த்தாராம். அந்த அளவுக்கு விஜயை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…