×

நல்லவன கூட கெடுத்துடுவாங்க... குட்டை பாவாடையில் குனிந்து வீடு கட்டிய அதுல்யா ரவி!
 

கிளாமரில் கொஞ்சமும் யோசிக்காமல் அடிச்சு நொறுக்கும் அதுல்யா ரவி 
 
 

தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார் அதுல்யா.

குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவை அப்படியே ரசிக்க தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அம்மணி சக நடிகைகள் போன்றே கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள்.

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதுல்யா சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது  தொடை வரை மறைத்திருக்கும் குட்டியான ஸ்கர்ட் அணிந்துக்கொண்டு பீச் மணலில் போட்டோ ஷூட் நடத்தி வீடு கட்டிய விளையாடிய புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை ஜொள்ளு வடிய வைத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News