×

பாவாடை சட்டையில் பாப்பா போன்று போஸ் கொடுத்த அதுல்யா ரவி!
 

குட்டி பொண்ணு போன்று கியூட் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளிய அதுல்யா ரவி!
 
 
பாவாடை சட்டையில் பாப்பா போன்று போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

குறும்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிய அதுல்யா ரவி காதல் கண்கட்டுதே என்ற படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார். 

அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார் அதுல்யா.

அதையடுத்து ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள். எனவே கதைத்தேர்வில் கவனமாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை சட்டை அணிந்துக்கொண்டு குட்டி பொண்ணு போல போஸ் கொடுத்து கவர்ச்சியிலும் கியூட்னஸை அள்ளித்தெளித்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News