அம்பானி வீட்டுத்திருமண விழாவில் குடும்பத்துடன் ஆஜரான அட்லீ!.. ஜவான்.. ஜவான் என ஒரே கோஷம்!..
Mar 1, 2024, 20:03 IST
உலகிலேயே முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விழா குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. பிரபல தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்சன்ட் ஆனந்த் அம்பானியின் பள்ளி தோழி என்பதால் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள ரெடி ஆகி உள்ளனர். வரும் ஜூலை மாதம் 15-ஆம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் திருமணம் நடைபெற உள்ளது. அது நடக்க இன்னும் எத்தனை மாசம் இருக்குது இப்பவே ப்ரீ வெட்டிங்கா என வாயைப் பிளக்க வேண்டாம் உலகத்திலேயே முதல் பணக்காரர் ஆன அம்பானியின் மகன் திருமணம் என்றால் அப்படித்தான் இருக்கும்.
இதையும் படிங்க: மஞ்சுமல் பாய்ஸ் இருக்கட்டும்… குணாவே காப்பிதான்!.. கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!. திருமண விழாவுக்கே ஜாம் நகரில் உள்ள 51,000 பேரை அழைத்து ஜாம் ஜாம் என விருந்து வைத்துள்ளனர். மேலும் இந்த திருமண விழாவுக்கு கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலங்கள் அணிவகுத்து சென்றுள்ளனர். பிரபல அமெரிக்க பாப் பாடகி ரீதியான ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு இந்த திருமண விழாவில் பாடல் பாடி நடனம் ஆடுவதற்காக ஜாம் நகர் வந்துள்ளார். ஷாருக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஆலியா பட் என் அத்தனை பாலிவுட் நட்சத்திரங்களும் அம்பானி வீட்டு திருமணத்தில் தான் பங்கேற்றுள்ளனர். இதையும் படிங்க: நல்லா வெண்ணக் கட்டி மாதிரி இருக்க!.. அரைகுறை உடையில் ஜொள்ளுவிட வைக்கும் ரித்து வர்மா.. அந்த வரிசையில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் இயக்குனர் ஆகவே மாறிவிட்ட அட்லி தனது மனைவி பிரியா அட்லி மற்றும் மகன் மீர் உடன் அம்பானி வீட்டு திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன அட்லி திருமணம் நிகழ்ச்சிக்கு வருகை தந்த நிலையில், அங்கிருந்தோர் ஜவான் ஜவான் என கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.