×

அட்லியின் மாமியாரா இது? அட நம்பவே முடியலையே!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. முதல் படத்திலேயே பெரிய ஹிட் கொடுத்த அவர் அடுத்தடுத்து இளைய தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கினார்.
 
Atlee-and-Priya-Images-19-e1544177762497

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. முதல் படத்திலேயே பெரிய ஹிட் கொடுத்த அவர் அடுத்தடுத்து இளைய தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கினார்.

அதில் பெரிய வெற்றியும் கண்டார். அடுத்து அட்லீ யாருடன் இணைவார் என எதிர்ப்பார்த்த நிலையில் அவர் பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் கதை தேர்வு வேலைகளில் படம் இன்னும் இருப்பதால் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. அண்மையில் அட்லீயின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் வந்தன, ஆனால் எதுவும் உறுதியாக வரவில்லை. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்னையர் தின ஸ்பெஷலாக பிரபலங்கள் தங்களது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட பிரியா அட்லீயும் அம்மாவுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

அட அம்மாவே இவ்வளவு அழகாக இருக்கிறாரே அதான் ப்ரியாவும் அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஏற்கனவே ப்ரியா அட்லியை ஆரம்பத்தில் அனைவரும் கிண்டல் செய்தனர். பிறகு இவர்களது வாழ்க்கையை பார்த்த அனைவரும் தற்போது வாழ்த்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News