×

ப்ரியா அட்லீ வீட்டில் விசேஷம்.. கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடிய அட்லீ

அட்லீ மற்றும் பிரியா அட்லீ தங்களது வீட்டில் இருக்கும் நெருக்கமான ஒரு நபருக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

 
ca4a2ad5-3bce-4057-a8a0-244e9d644f18

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படம் இயக்கி அதன் மூலம் தளபதியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றவர் அட்லீ.

இவர் விஜய்யை வைத்து 3 படங்கள் இயக்கிவிட்டார், இது இளம் இயக்குனருக்கு ஒரு பெரிய சாதனை என்றே கூற வேண்டும். பிகில் படத்தை தொடர்ந்து அடுத்தும் விஜய்யை வைத்து அட்லீ இயக்குகிறார் என செய்திகள் வந்தன.

ஆனால் தளபதி நெல்சன் கதையை தேர்வு செய்து இப்போது பீஸ்ட் கதையில் நடித்து வருகிறார். அட்லீ அடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்குகிறார் என செய்திகள் மட்டும் தான் வந்தன.

அடுத்தக்கட்டமாக வேறு எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் அட்லீ மற்றும் பிரியா அட்லீ தங்களது வீட்டில் இருக்கும் நெருக்கமான ஒரு நபருக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அவர்கள் வளர்க்கும் நாய்க்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர், அந்த புகைப்படங்களையும் பிரியா அட்லீ தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News