ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் 7 படங்களின் லிஸ்ட்!

 
August 2026 releasing movies

ஆகஸ்ட் மாதத்தில் ஏழு திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது. அதன் லிஸ்ட் இதோ...

DC GDN

ஆகஸ்ட் 7-ஆம் தேதி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' படமும், கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன் நடித்துள்ள 'ஜி.டி.என்' படமும் ரிலீஸ் ஆகப்போகிறது.

Vishwanath and sons Hi

ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா - மமிதா பைஜு ஜோடியாக நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' படமும், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் - 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'ஹாய்' படமும் ரிலீஸ் ஆகப்போகிறது.

Im Game Khalifa Toxic

ஆகஸ்ட் 20-ஆம் தேதி நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஐ'ம் கேம்' படமும், வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள 'கலீஃபா' படமும் ரிலீஸ் ஆகப்போகிறது. ஆகஸ்ட் 26-ஆம் தேதி கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள ' டாக்ஸிக்' படம் ரிலீஸ் ஆகப்போகிறது.

From Around the web