அது என்ன இடுப்பா இல்ல பத்த வைக்கும் அடுப்பா? - இளசுகளை மிரள விட்ட நடிகையின் புகைப்படம்...
Wed, 24 Mar 2021

தெலுங்கு திரையுலகில் நடிகையாகவும், மாடலாகவும் இருந்து வருபவர் அவந்திகா மிஷ்ரா. தெலுங்கில் மாயா, வைஷாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘நெஞ்சமெல்லாம் காதல்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். மேலும் அருள்நிதியோடு ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், வயிறு மற்றும் தொப்புளை அப்பட்டமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இதைப்பார்த்த இளசுகள் ‘இது என்ன இடுப்பா இல்ல பளபள அடுப்பா?’ என எக்கு தப்பாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.