×

அவதார் 2, 3 படப்பிடிப்பு ஓவர் - ஜேம்ஸ் கேமரூன் வேற லெவல் அப்டேட்

 

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி வசூலில் உலகமெங்கும் சக்கை போடு போட்ட திரைப்படம் அவதார்.

இப்படத்தின் 2ம் பாகம் 2021ம் ஆண்டும், 3ம் பாகம் 2023ம் ஆண்டும், 4ம் பாகம் 2025ம் ஆண்டும். 5ம் பாகம் 2027ம் ஆண்டும் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஆனால், சில காரணங்களால் இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டது.

avatar

இந்நிலையில், அவதார் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை ஜேம்ஸ் கேமரூன் முடித்து விட்டார். மேலும், அவதார் 3 பாகத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிந்து விட்டதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த செய்திகளை வைத்து பார்க்கும் போது, ஏற்கனவே அறிவித்த படியே அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News