Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விழப்பார்த்த விஜய் தேவாரகொண்டா… தாங்கி பிடித்த படக்குழுவினர் – வைரலாகும் வீடியோ !

தெலுங்கு சினிமாவின் வளரும் நட்சத்திரமான விஜய் தேவாரகொண்டா படப்பிடிப்புத் தளத்தில் கீழே விழ இருந்த வேளையில் அவரைத் தாங்கிப் பிடித்து காப்பாற்றியுள்ளனர் படக்குழுவினர்.

add35e6d95a0a856594a3f1bf8305c33

தெலுங்கு சினிமாவின் வளரும் நட்சத்திரமான விஜய் தேவாரகொண்டா படப்பிடிப்புத் தளத்தில் கீழே விழ இருந்த வேளையில் அவரைத் தாங்கிப் பிடித்து காப்பாற்றியுள்ளனர் படக்குழுவினர்.

விஜய் தேவாரகொண்டா தமிழ், தெலுங்கை தாண்டி இப்போது இந்தியிலும் ரசிகர்களைப் பெறும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஒரு படகில் நடக்க இருந்தது. அப்போது அங்கு வந்த விஜய் தேவாரகொண்டா வழுக்கி விழ இருந்த நிலையில் அருகில் இருந்த படக்குழுவினர் அவரைக் காப்பாற்றியுள்ளனர். இதை அந்த படத்தில் பணிபுரிந்த புகைப்படக் கலைஞர் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top