×

வைரம் போல் ஜொலிக்கும் கியாரா அத்வானியை ஓடிவந்து கட்டிப்பிடித்த ரெண்டு பாய்பிரண்ட்ஸ்!
 

கியாரா அத்வானியின் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
வைரம் போல் ஜொலிக்கும் கியாரா அத்வானியை ஓடிவந்து கட்டிப்பிடித்த ரெண்டு பாய்பிரண்ட்ஸ்!

பாலிவுட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி. கிளாமர் நடிப்பு என எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் அவரை தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி இயக்குனர்களும் நாடி வருகின்றனர். 

படங்களில் சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து விமர்சனத்திற்குள்ளாவது மட்டுமின்றி அம்மணி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதையும் கைவந்த கலையாகவே வைத்திருக்கிறார். சொல்லவே தேவையில்லை பாலிவுட் நடிகைகள் என்றாலே பொது நிகழ்ச்சிகளுக்கு ஆடம்பரமான ஆடை அணிந்து கவர்ச்சியை தூக்கலாக காட்டுவதை கைவந்த கலையாக கொண்டிருப்பார்கள். 

அந்தவகையில் தற்போது கியாரா அத்வானி பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சில்வர் நிறத்தில் ஜொலிக்கும் ஆடை அணிந்து இரண்டு ஆண்களை கட்டியணைத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News