×

அட கண்ணு வைக்காதீங்கப்பா... ஆத்மிகாவை வர்ணித்துத்தள்ளும் ரசிகர்கள்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

 

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார். அந்தவகையில் தற்போது செமி மாடர்ன் உடையில் செம அழகு போஸ் கொடுத்து இணையவாசிகளை வசீகரித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு மளமளவென கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

View this post on Instagram

Say cheeeeeeeeeese 😁

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on

From around the web

Trending Videos

Tamilnadu News