Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரெண்டு பேரும் செமயா இருக்கீங்க… தனக்கு பொருத்தமானவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா!

நாய் குட்டியுடன் ஆண்ட்ரியா வெளியிட்ட கியூட் போட்டோஸ் 

a94a4973ec581f0b7c5a08ab5a1b2b89

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஆண்ட்ரியா தனது செல்ல பிராணி நாயுடன் சேர்ந்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கூலாக எடுத்துக்கொண்ட செல்ஃபீ  புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இரண்டு பேருடைய எக்ஸ்பிரஷனும் பொருத்தமாக இருக்கு என நெட்சன்ஸ் கமெண்ட்ஸ் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top