Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அய்யோ பெசஞ்சி வச்ச புரோட்டா மாவு மாதிரி இருக்கீங்களே- அம்ரிதாவிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்

பிகில் படத்தில் தென்றலாக வந்தவர் நடிகை அம்ரிதா.அந்த படத்தின் மூலம் புகழ் பெற்ற அவர் தற்போது கவின் நடிக்கும் லிப்ட்

6b41e833553eb82fb1a4794e303eb785

பிகில் படத்தில் தென்றலாக வந்தவர் நடிகை அம்ரிதா.அந்த படத்தின் மூலம் புகழ் பெற்ற அவர் தற்போது கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் நயகியாக நடித்து வருகிறார்.பிகில் படத்தில் இவர் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.

8ae3bd72f45b31b8b139826a3c1d7420
Amritha aiyer

இந்த நிலையில் அம்ரிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். குட்டியான கவுன் அணிந்திருந்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் பெசஞ்சி வச்ச புரோட்டா மாவு மாதிரி இருக்கீங்களே என பதிவிட்டுள்ளார். இன்னொரு ரசிகரோ சமூகம்  பரோட்டா மாஸ்டரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top