Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பா ரஞ்சித் வீட்டில் மீண்டும் மழலைச்சத்தம் – என்ன குழந்தை தெரியுமா ?

இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை ரஞ்சித் கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

48e5ce7285d8eafe361e2ff0084fdef0-1

இயக்குனர் பா ரஞ்சித்துக்கு இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை ரஞ்சித் கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி மற்றும் காலா ஆகிய படங்களின் மூலம் சிறந்த இயக்குனராகவும் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் மிகச்சிறந்த தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பா ரஞ்சித். இதையடுத்து அவர் ஆர்யா நடிக்கும் சல்பேட்டா என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

அவருக்குத் திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மிளிரன் என்ற பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகவலைதளத்தில் அவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக திரையுலகினர் அவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top