Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரூ.200 கோடி பட்ஜெட்டில் பாகுபலி 3 – விரைவில் அறிவிப்பு?…

ரூ.200 கோடி பட்ஜெட்டில் பாகுபலி 3 – விரைவில் அறிவிப்பு?…

a63051e1ffd0fe8349addeabce94804b

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமனா, சத்தியராஜ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து பிரம்மாண்டமாக உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலி. 2 பாகங்களாக வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வசூலை வாரி குவித்தது. தற்போது ராஜமவுலி ஆர்.ஆர்.ஆர் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில், பாகுபலியின் 3ம் பாகத்தை உருவாக்க ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் முன்வந்துள்ளது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 எபிசோட்களை கொண்ட வெப் சீரியஸாக உருவாக்க அந்த நிறுவனம் விரும்புகிறது. இதற்காக ராஜமவுலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top