×

பாப்பா கிடு கிடுன்னு வளர்ந்துட்டாங்க - இணையத்தை கலக்கும் சிவகார்த்திகேயன் மகள்!

தொலைக்கட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மீடியாவில்  தன் திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமான சிவகார்த்திகேயன் தன் திறமையாலும் முயற்சியாலும் வெள்ளித்திரையில் ஹீரோவாக தடம் பதித்தார்.

 

சினிமா துறையில் பல டாப் ஹீரோக்களுக்கு மத்தியில் சூப்பர் ஹிட் வெறிப்படங்ககளை கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இவர் தற்ப்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான் மற்றும்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பளார் , பாடகர் என அனைத்து கலைகளையும் வெளிக்காட்டி தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். அவரது மகள் ஆராதனாவும் கனா படத்தில் " வாயாடி பெத்த புள்ள " பாடலை பாடி சூப்பர் பேமஸ் ஆனார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர்  மகள் ஆராதனாவுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் இதுவரை வெளிவராத புகைப்படமொன்றை வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News