×

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பேபி அனிருத் -  செம கியூட் போட்டோ இதோ!

 ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அனிருத்  இசையமைப்பாளரும், பாடகருமாக சிறந்து விளங்கி கோலிவுட்டின் தவிரக்க முடியாத இசை இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

 

தொடர்ந்து அஜித் , விஜய் , தனுஷ் , ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து மாஸ் காட்டி வருகிறார். தற்ப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் குட்டி ஸ்டோரி , வாத்தி கம்மிங் என அணைத்து பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர் ஹிட் அடித்துவிட்டது.

இந்நிலையில் அனிருத் தற்ப்போது  இன்ஸ்டாகிராமில் சிறுவயது போட்டோ ஒன்றை வெளியிட்டு " இந்த வயசுல இருந்தே நான் வளர்வதை நிறுத்திவிட்டேன்னு சொல்லுறாங்க " என கிண்டலாக கூறி பதிவிட்டுள்ளார்.  ஆமாம், அதென்னவோ சரி தான் Height மட்டும் தான் கூடி இருக்கு மற்றபடி அப்டியே தான் இருக்காரு... இந்த குட்டி மினிருத் அனைவரையும் ஈர்த்து இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறார்.

View this post on Instagram

They say I stopped growin up from this moment on 😉 #minirudh

A post shared by Anirudh (@anirudhofficial) on

From around the web

Trending Videos

Tamilnadu News