மாரி இயக்குநர் இயக்கியுள்ள ஹிந்தி படத்தின் மோஷன் போஸ்டர்!
Aug 19, 2026, 16:18 IST
தமிழில் தனுஷின் 'மாரி' மற்றும் 'வாயை மூடி பேசவும், காதலில் சொதப்புவது எப்படி' போன்ற படங்களை இயக்கியவர் தான் பாலாஜி மோகன். இவர் இப்போது பாலிவுட்டில் கால் பதிக்கிறார்.
'Nayyi Navelli' என டைட்டில் வைத்துள்ள இந்த படத்தில் யாமி கௌதம் தான் ஹீரோயினாக நடிக்கிறார். ஃபேன்டஸி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
#NayyiNavelli
— Balaji Mohan (@directormbalaji) August 19, 2026
My 1st Hindi film! 😇🙏
See you in the theatres Oct 16th, 2026!@yamigautam @aanandlrai #Himanshu @gvprakash @AMZMGMstudiosIN @colouryellow_in #BhabhiDaayanHai 😉🔥💥 pic.twitter.com/Hxik2r3Cvh
தற்போது, இதன் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.