×

கருப்பு உடையில் கண்ணா பின்னா அழகு காட்டிய அபர்ணா

அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்.
 
கருப்பு உடையில் கண்ணா பின்னா அழகு காட்டிய அபர்ணா

அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் கருப்பு உடையை உடுத்திக்கொண்டு தளுக் மொளுக் என இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “நீங்க பொண்ணா..? இல்ல, பெசஞ்சு வச்ச மைதா மாவா ?” என்று கேட்கிறார்கள்.

இயக்குனர் சுதா கொங்கரா வின் சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோயினாக அறிமுகமாகி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது புகைப்படமும் தற்போது வைரலாகி வருகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News