anu
Actress Anupama parameshwaran: மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சைரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
கர்லிங் ஹேருடன் காணப்படும் அனுபமாவிற்கு ரசிகர்கள் ஏராளம். இவர்தான் இப்போது அட்ஜெஸ்ட்மெண்டுக்காக பெரும் தொகை வாங்க ரெடியாக இருக்கிறார் என பயில்வான் ரெங்கநாதன் அவருடைய வீடியோ சேனலில் கூறியிருக்கிறார்.
பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களுக்கு என ஒரு தனி முத்திரை குத்தப்பட்டு விடுகின்றது. அந்த நடிகை அப்படி இப்படி என பல வகையாக பேச ஆரம்பிக்கின்றனர். ஆனால் இந்த சினிமாவிற்குள் வருவதற்கு அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.
இதையும் படிங்க: எண்ணியது எண்ணியபடி.. சொல்லியது சொல்லியபடி! ‘வாடிவாசல்’ வாகைசூடும்.. என்ன மேட்டர் தெரியுமா?
ஒரு சில பேர் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இன்னும் சிலர் இப்படி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர்.
மேலும் சமீபகாலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பல பேர் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கின்றனர். என்னிடம் கேட்டார்கள் என்றெல்லாம் ஓப்பனாகவே பல நடிகைகள் சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனால் அனுபமாவுக்கும் அதில் ஆர்வம் தான் என பயில்வான் ரெங்கநாதன் கூறியிருக்கிறார்.
ஒரு படத்திற்கு அனுபமாவை ஒப்பந்தம் செய்ய போனார்களாம். படத்தில் லிப்லாக் காட்சி இருப்பதை சொல்லி அதை அனுபமாவிடம் சொல்ல தயங்கியிருக்கிறார்கள். அதற்கு அனுபமா என்ன இருந்தாலும் இப்பவே சொல்லிவிடுங்கள் என கேட்க, இல்ல லிப் லாக் காட்சியும் இருக்கிறது என சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அனுபமா லிப் லாக் தானே அதற்கு என்ன? ஆனால் அதுக்கு 50 லட்சம் என சம்பளம் கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எம்ஜிஆர் – சிவாஜிக்கே முன்னோடியாக இருந்த ஜெய்சங்கர்..!
அதை தரவும் படக்குழு ஒப்புக் கொண்டு விட்டது. மேலும் லிப் லாக்கிற்கு ஓகே அப்போ அதற்கு ஒகேவா என கேட்டதாகவும் அதுக்கு டபுள் ஓகே. இதைவிட சம்பளம் அதிகம் வேண்டும் என அனுபமா கேட்டதாகவும் பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.
Vijay: தற்போது…
இந்த வருட…
Dhanush: தனுஷ்…
Kantara Chapter…
Pradeep Ranganathan:…