Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிச்சை எடுக்கிற மாதிரி இருக்கு…. இதுக்கு பேரு டான்சா?

கிண்டலுக்குள்ளாகும் பிக்பாஸ் சம்யுக்தாவின் நடனம்!

47e14b2047ef5da066acd6df16edc9a9

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சம்யுக்தா.  இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் மாடலிங் செய்து கொண்டிருந்தார். கார்த்திக் என்கிற  தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஆரியிடம் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பிடிக்கவில்லை. மேலும், தவறான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி கமலிடமும் திட்டி வாங்கினார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top