Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என் தாய்க்காக நீங்கள் வீட்டில் இருங்கள்!-  மனதை உருக வைக்கும் சிறுவனின் புகைப்படம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட 170 நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

a9706677e2c1e32ae34a5e555b283745-2

எனவே, நோயாளிகளுக்கு மருத்துவர்களும், செவிலிகளும் தீவிர சிகிச்சை அளித்த வருகின்றனர். பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், அவர்கள் தினமும் மருத்துவமனை சென்று வருகின்றனர். 

இந்நிலையில், ‘ என் தாய் ஒரு மருத்துவர். அவர் உங்களுக்கு உதவ வேண்டும் என என்னை விட்டு தள்ளி  இருக்கிறார். நீங்கள் அவருக்கு உதவ வேண்டுமானால் உங்கள் வீட்டில் தனித்திருங்கள்’ என ஒரு எழுதப்பட்டுள்ள காகிதத்தை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்கடித்துள்ளது.

ee765c1c6fb19b87b9024d516a799ff2-2

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top