×

சூப்பரா இருக்கு... கவர்ச்சியை இழுத்து மூடிய நிவேதா பெத்துராஜ்...!
 

இன்ஸ்டாவாசிகளை வசீகரிக்கும் நிவேதா பெத்துராஜ்...!
 
 

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை.

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துவரும் நிவேதா அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். ஆனால், தற்போது துளி கவர்ச்சி காட்டாமல் அழகிய சல்வாரில் கார்ஜியஸ் போஸ் கொடுத்து கவர்ச்சிக்கு பெரிய கேட் போட்டு இழுத்து மூடிவிட்டு இன்ஸ்டாவாசிகளை வசீகரித்துவிட்டார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News