×

இணையத்தை கலக்கும் ஆல்யா மகளின் அழகிய வீடியோ !

தன் செல்ல மகளின் அழகிய வீடியோவை பகிர்ந்த ஆல்யா மானசா.

 

தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா - மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா சையத்  என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது மகள் ஐலாவின் செம கியூட் வீடியோவை  இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் முடிவில் அழகாக சிரித்து அம்மாவின் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக்கி இணையத்தை கலக்கி வருகிறார் பேபி ஐலா சையத்.

View this post on Instagram

Lovely Mrng 😘😘😘😘😘😘

A post shared by alya_manasa (@alya_manasa) on

From around the web

Trending Videos

Tamilnadu News