×

அழகு தேவதை... ஹோம்லி லுக்கில் ரசிகர்களை மயக்கிய குட்டி ஜானு!
 

நடிகை கௌரி கிஷன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
 
 
அழகு தேவதை... ஹோம்லி லுக்கில் ரசிகர்களை மயக்கிய குட்டி ஜானு!

96 படத்தில் திரிஷாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி ஜி கிஷன். இந்த படத்திற்கு பிறகு குட்டி ஜானு என்ற பெயர் எடுத்து பெரும் பேமஸ் ஆகிவிட்டார். 

தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். கூடவே நிறைய குறும்படம் மியூசிக் ஆல்பம் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரடிஷனல் லுக்கில் தேவதையாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கிவிட்டார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News