×

மாஸ்டர் போஸ்டர்களின் பின்னாலுள்ள சுவாரஸ்யம் – லோகேஷ் உடைத்த ரகசியம் !

மாஸ்டர் படத்திற்காக வெளியான மூன்று போஸ்டர்களுக்கு பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனஜராஜ் தெரிவித்துள்ளார்.

 

மாஸ்டர் படத்திற்காக வெளியான மூன்று போஸ்டர்களுக்கு பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனஜராஜ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படம் ஆரம்பித்ததில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வெளியான போஸ்டர்களும் பாடல்களும் அதை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளன. இந்நிலையில் முன்னர் வெளியான மூன்று லுக் போஸ்டர்களுக்கும் பின்னாலுள்ள சுவாரஸ்யமான தகவல் ஒன்றை லோகேஷ் நேற்று பகீர்ந்து கொண்டுள்ளார்.

அதில் ‘படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹீரோவின் அறிமுகக் காட்சி என்றும் இரண்டாவது போஸ்டர் இண்டர்வெல் காட்சி என்றும் மூன்றாவது போஸ்டர் கிளைமாக்ஸ் காட்சி என்றும் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News