மாநாடு பிடிக்குமா, அப்போ இந்த டைம் லூப் படங்களையும் பாருங்க!

 
Time loop movies

உங்களுக்கு நம்ம சிலம்பரசன், வெங்கட் பிரபு காம்பினேஷன்ல வந்த டைம் லூப் படமான 'மாநாடு' ரொம்ப பிடிக்குமா? அப்போ நான் சொல்லப்போற இந்த டைம் லூப் படங்களையும் பாருங்க.

ARQ :

2016-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் தான் 'ARQ'. இந்த டைம் லூப் படத்தை டோனி எலியட் இயக்கியிருந்தார். இதில் ராபி அமெல், ரேச்சல் டெய்லர், ஷான் பென்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏ டே :

2017-ஆம் ஆண்டு வெளியான கொரியன் படம் தான் 'ஏ டே' (A Day). இந்த டைம் லூப் படத்தை ஜோ சன்-ஹோ இயக்கியிருந்தார். இதில் கிம் மியுங்-மின், பியுன் யோ-ஹான் இணைந்து நடித்துள்ளனர்.

பாஸ் லெவல் :

2020-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் தான் 'பாஸ் லெவல்' (Boss Level). இந்த டைம் லூப் படத்தை ஜோ கர்னஹான் இயக்கியிருந்தார். இதில் ஃபிராங்க் கிரில்லோ, மெல் கிப்சன், நவோமி வாட்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

From Around the web