×

உஷார்! மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக அரசே டாஸ்மாக்கை நடத்துகிறது. அதேநேரம் அங்கே மது அருந்திவிட்டு செல்லும் இரு சக்கரவாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அபராதமும் விதித்து வருகிறது.
 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டு செல்பவர்களுக்கு காவல்துறை அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும்  மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டி செல்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News