என்னயா காசு..காசு.. சினிமாவில் பாக்யராஜ் சம்பாதித்த சொத்து இது தான்!

 
bhagyaraja

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் இயக்குனர் சாம்ராஜ்யமாக திகழ்ந்து வந்த பாக்கியராஜ் இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். அவரது உடலுக்கு திரைத்துறையை செய்த பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இப்படி ஆன நேரத்தில் பாக்யராஜ் சினிமாவில் தான் சம்பாதித்த சொத்து குறித்த விஷயங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 50 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை 25 படங்களை இயக்கியும் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார் பாக்கியராஜ்.

1990களில் லட்சங்களில் சம்பளம் வாங்கிய பாக்கியராஜின் மொத்த சொத்து மதிப்பு வெறும் ரூ. 50 கோடி தான் என கூறப்படுகிறது. இதுதான் அவரது அசையா சொத்துக்களாக பார்க்கப்படுகிறது.  இது தவிர பாக்கியராஜின் மிகப்பெரிய சொத்து அவர் சேர்த்து வைத்து விட்டு சென்றிருக்கிறார் 

ஆம்,  திரைத்துறையில் பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த பாக்கியராஜ் அடையாளம்  பல திறமையான நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பளித்து வாழவைத்தவர். அந்த வகையில் இப்படி ஒரு மனிதனை நம்மால் பார்க்கவே முடியாது என்ற ஒரு நல்ல பெயர் தான் பாக்கியராஜ் சேர்த்து வைத்த மிகப்பெரிய சொத்தாக பார்க்கப்படுகிறது.
 

Tags

From Around the web