×

படு பயங்கரமான உடையில் இணையத்தை பதற வைத்த நடிகை

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் கியாரா அத்வானி அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
3b6b1603-d29d-4402-86ce-a9a044753a60

பாலிவுட்டில் Fugly என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் கியாரா அத்வானி, அதனை தொடர்ந்து இவர் நடித்த M.S. தோனி திரைப்படத்தின் மூலம் பெரியளவில் பிரபலமானார்.

மேலும் தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி தெலுங்கில் Bharath Ane Nenu திரைப்படத்தின் மூலம் அங்கும் அறிமுகமாகி பிரபலமானார்.

இதனிடையே தளபதி விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்திலும் முதலில் இவர் தான் கதாநாயகியாக நடிக்கப்போவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் கியாரா அத்வானி அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News