×

மகன்களுடன் பரத் செய்த ஒர்க்-அவுட்... சோ கியூட்டான வீடியோ!!!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் சாதனை படைக்க விரும்பும் நடிகர்களில் ஒருவர் பரத். இவர் நிறைய வித்தியாசமான கதைகளாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

actor-bharath-family

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் சாதனை படைக்க விரும்பும் நடிகர்களில் ஒருவர் பரத். இவர் நிறைய வித்தியாசமான கதைகளாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆனால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் டுவின்ஸ் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

அவரது மகன்களின் புகைப்படங்களும் நிறைய வெளியாகியுள்ளன.

தற்போது பரத் வீட்டில் உடற்பயிற்சி செய்துள்ளார். அதுவும் அவரது இரண்டு மகன்களை வைத்து அவர் உடற்பயிற்சி செய்துள்ளார். அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்ய அதைப்பார்த்தவர்கள் செம கியூட்டான அழகிய வீடியோ என வைரலாக்கி வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News