இதயம் ஒரு நிமிடம் நின்றுவிட்டது - காலடியில் கதறி அழுத மனைவி!

 
bharthiraja

தமிழ் சினிமாவில் தனக்கெடுத்து தன்னுடைய இடத்தை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு தன்னுடைய அதீத ஆற்றலை விட்டுச் சென்றிருக்கும் இயக்குனர் இமயம் ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் தன்னுடைய இழப்பால் மன வேதனைக்கு தள்ளி இருக்கிறார் .

உடல்நல குறைவால் தன்னுடைய 84 ஆவது வயதில் இயற்கை எய்தியிருக்கும் இயக்குனர் பாரதிராஜாவுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மறைந்த பாரதிராஜாவின் உடலை காண வந்த அவருடைய அன்பு மனைவி சந்திரலீலா இமயத்தின் காலடியிலேயே விழுந்து நிற்க கூட நாடி இல்லாமல் கதறி அழுதார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் இதயத்தையும் ஒவ்வொரு நிமிடம் நிற்க செய்துவிட்டது. அம்மையாரின் வேதனை நம்மால் கண்களால் பார்க்க முடியவில்லை. பாரதிராஜாவின் குடும்பத்திற்கு மனவலிமையையும், தைரியத்தையும் அந்த இறையவன் கொடுக்கட்டும்.


 


 

Tags

From Around the web