×

வாழைத்தண்டு மாதிரி சும்மா வளுக்கிட்டு போகும் போலயே... தெரிக்கவிட்ட பவானி

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். 
 
bhavani-reddy

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி. 

நன்றாக நடிக்கும் திறமை கொண்ட இவர் கவர்ச்சியிலும் தயக்கம் காட்டுவதில்லை. என்ன ஒரு சோகம் என்றால் முதல் திருமணம் கைகூடாமல் போனதுதான். காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நபர் என்ன காரணமோ தெரியவில்லை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதனால் முடங்கி போய்விடாமல் தொடர்ந்து தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார் இவர். இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். 

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். தொடை தெரிய இவரின் செம்ம சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பவானி. 

From around the web

Trending Videos

Tamilnadu News