×

உங்களுக்கு 42 வயசுன்னா வாயிலயே அடுச்சுப்பாங்க... ஜீன்ஸ் போட்டு ஜிவ்வுனு இழுத்த பூமிகா!
 

மாடர்ன் லுக்கில் இளம் பசங்களை மயக்கிய நடிகை பூமிகா!
 
 

90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் சிலர் ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தெலுங்கில் யுவகுடு என்ற படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தமிழில் பத்ரி, ரோஜாக் கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றார்.

42 வயதாகும் பூமிகா தற்போது ஜீன்ஸ் பேண்ட் , டீ ஷர்ட் உள்ளிட்டவற்றை அணிந்துக்கொண்டு 20 வயசு இளம் நடிகை போல் போஸ் கொடுத்து இளம் ஹீரோயின்களை ஓரங்கட்டியுள்ளார். சில ஹீரோயின்களுக்கு மட்டும் வயசானாலும் மவுஸ் குறையாது. அப்படித்தான் பூமிகா... இன்னும் அவரது திறமையை வெளிப்படுத்தும் வகையில் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் இன்னும் மக்கள் மனதில் எப்போதும் பதிந்திடுவார். 

From around the web

Trending Videos

Tamilnadu News