பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கியேமா... வயசு ஆக ஆக குறையாத அழகி பூமிகா!
ஆண்டி ஆகியும் குறையாத அழகில் பூமிகா!
Thu, 25 Mar 2021

90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் சிலர் ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர். தெலுங்கில் யுவகுடு என்ற படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தமிழில் பத்ரி, ரோஜாக் கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றார்.
42 வயதாகும் பூமிகா தற்போது சிம்பிளான உடை அணிந்து கூலாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இன்னுமும் முன்பே வா என் அன்பே வா பாடலில் இருப்பது போலவே கொஞ்சம் கூட அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார்.