×

42 வயதில் படு கிளாமரில் கெத்து காட்டும் பூமிகா! ப்பா என்ன டிரெஸ் இது!

90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் சிலர் ஆள் விலாசம் இல்லாமல் இருக்கின்றனர்.
 

தெலுங்கில் யுவகுடு என்ற படம் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தமிழில் பத்ரி, ரோஜாக் கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பெற்றார்.

தற்போது இவர் செம மாடர்ன் உடையில் பைக் மீது எடுத்த புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த உடனே 42 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷுட் என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அந்த புகைப்படம் எப்போதோ எடுத்த புகைப்படமாம்.

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t)

From around the web

Trending Videos

Tamilnadu News