×

பைபிள், குரான், பகவத்கீதை எல்லாம் ஒன்னுதான் - ஜிப்ஸி ஸ்னீக் பீக் வீடியோ
 

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
 

ஜிப்ஸி படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படமாக ஜிப்ஸி உருவாகியுள்ளது. மதம் கொண்ட அரசியல் மனிதர்களை எப்படி பாடாய் படுத்துகிறது என்பதை இப்படம் பேசுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற இன்று உலகம் முழுவதும் வெளியாகிவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் 2 ஸ்னீக் பீக் வீடியோக்களை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 3வது வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News