Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸ் 4 கொண்டாட்டம் ஆரம்பிச்சுடுச்சு – ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூரவ அறிவிப்பு!

பிக்பாஸ் 4 ஒளிபரப்பு நாளை அறிவித்தது விஜய் டிவி

55e3c3d4cd86f6e092411cca50c81251

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. இதில் இப்போதைக்கு நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை நம்பும் வகையில் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்குகிறது என்று விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதோ அதன் ப்ரோமோ வீடியோ..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top