Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முடிவுக்கு வரும் லாக்டவுன் – விறு விறுப்படைந்த பிக்பாஸ் 4 வேலைகள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

053a82d387cec9e2a80d7c5c1f82e315

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. அந்தவகையில் டிக்டாக் பிரபலம்  இலக்கியா மற்றும் நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ், வித்யு லேகா ராமன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் லாக்டவுன் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் செப்டம்பர் மாதம் நிகழ்ச்சியை துவங்க பக்கா பிளான் போட்டுப்பிவிட்டனர். போட்டியாளராக கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்த பின்னர் தான் நிகழ்ச்சி நடக்கும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.  போட்டியாளர்கள் 2021ம் ஆண்டு புத்தாண்டை பிக் பாஸ் வீட்டுக்குள்தான் கொண்டாடுவார்கள். அப்போது  பெரிய செலிபிரிட்டி ஒருவரை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி போட்டியாளர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளதாவும் தகவல்கள் கூறுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top