Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

3 மாத குழந்தை என்னமா பாடுறான் – மகனின் வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா!

முதன்முறையாக மகனின் சூப்பர் கியூட் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா

2d2bb2dde5518389a54916ba84e1770e

கடந்த பிக்பாஸ் சீசன் 2ல் பங்குபெற்று ரசிகர்களுக்கு பரீட்சியமானார் ரம்யா. பழம்பெரும் நடிகர் என்எஸ்கிருஷ்ணனின் பேத்தியான இவர் பாடகியான இவர் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.  இவர் பிரபல சீரியல் நடிகர் சத்யா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்தில் பிக்பாஸ் நண்பர்களான ஜனனி , மும்தாஜ் மற்றும் தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி என ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். மூன்று மாதத்திற்கு தனது இன்ஸ்டாகிராமில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

முன்னதாக ரம்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வெளியில் சொல்லவேயில்லை. திடீரென குழந்தை பிறந்ததை அறிவித்து அனைவருக்கு ஷாக் கொடுத்தார். இந்நிலையில் தற்ப்போது தன்னுடைய மகனுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதில் ரம்யாவின் குரலுக்கு ஏற்ப அவரது மகன் மழலை மொழியில் பாடுகிறார். அம்மா ரம்யா பாடகர் என்பதால் குழந்தை ருசியிலேயே பாடல் பாட கற்றுக்கொள்கிறான். இதோ அந்த கியூட் வீடியோ…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top