×

எதிர்பாக்காதவங்களாம் உள்ள வந்திட்டாங்களே - பிக்பாஸ் போட்டியாளர்கள் இவங்க தான்!

பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் குறித்த விவரம்

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்கிவிட்டது.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அக்டோபர் 4 நேற்று முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. முதல் நாளில் போட்டியாளர்களை அறிமுப்படுத்தும் நிகழ்வு என்பதால் பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

இந்நிலையில் பெரும்பாலும் நாம் யூகித்து வைத்திருந்த போட்டியாளர்கள் தான் இதில் பங்கேற்றுள்ளனர். அதிலும் அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா போன்றவர்கள் யுகத்திற்கு மீறி பங்கேற்றுள்ளனர். காரணம் நிஷாவிற்கு ஒரு வருட கை குழந்தை இருப்பதால் நிச்சயம் அவர் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை என நினைத்தோம் ஆனால், அது உல்ட்டாவாக அமைந்துவிட்டது.

ரியோராஜ்
சனம்ஷெட்டி
ரேகா
பாலாஜி முருகதாஸ்
அனிதா சம்பத்
ஷிவானி நாராயணன்
ஜித்தன் ரமேஷ்
வேல்முருகன்
ஆரி
சாம்
கேப்ரில்லா
அறந்தாங்கி நிஷா
ரம்யா பாண்டியன்
சம்யுக்தா
சுரேஷ் சக்கரவர்த்தி
ஆஜித்

உள்ளிட்டோர் இதில் போட்டியாளராக பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News